--- --:--:-- --

பேருந்துக்குள் குடை பிடித்து சென்ற நபர்..!

4

கோவையில் காந்திபுரம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்து மேற்குறையில் இருந்து மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

 

இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் எழுந்து நின்றபடி பயணித்தனர். இதனால் பயணி ஒருவர் பேருந்துக்குள் குடையை பிடித்தபடி சென்றார்.

 

Right Menu Icon