--- --:--:-- --

எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

10

ளுங்கட்சி நிம்மதியாக தனது பணிகளைக் கவனிப்பதும் எதிர்க்கட்சி போராடுவதும்தான் அரசியலின் இயல்பு. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது.

 

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுடன் திமுக தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon