--- --:--:-- --

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

9

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் 19,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Right Menu Icon