--- --:--:-- --

கீரை பறிக்க சென்ற மூதாட்டி.. தண்ணீரில் விழுந்து விடிய விடிய தவிப்பு..!

7

ரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கீரை பறிக்க சென்ற பொழுது சேற்றில் சிக்கி விடிய விடிய உயிருக்கு போராடிய 80 வயது மூதாட்டியான பொன்னம்மாள் என்பவரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

 

பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon