--- --:--:-- --

எண்ணெய் கிணறு அமைக்க அனுமதிக்கோரிய ஓஎன்ஜிசி..!

6

பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காவிரி ஆற்றில் இருந்து கிணறு அமைவிடங்களில் தூரம் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் ஓஎன்ஜிசிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி அனுமதி கோரியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon