--- --:--:-- --

ஓடிக்கொண்டிருக்கும் போது பைக்கில் பிடித்த தீ..!

8

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மன்னார்காடு பகுதியில் இளைஞர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் உடனடியாக பைக்கில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon