--- --:--:-- --

அசுரவேகத்தில் வந்து நின்று கொண்டிருந்த பைக்குகளை நொறுக்கிய மினிவேன்..!

7

ட்டன்சத்திரம் அருகே சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மினி வேன் மோதி விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

கனமழை பெய்து வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோது விபத்திற்கு உள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

Right Menu Icon