--- --:--:-- --

விமான நிலையத்தில் அனகோண்டா பாம்புகளுடன் வந்த நபர்..!

10

பெங்களூருக்கு 10 அனகோண்டா பாம்புகளுடன் வந்து இறங்கிய நபரை போலீசார் கைது செய்தனர். பேங்காக்கில் இருந்து பெங்களூர் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணி உடைமையை சோதனை செய்த பொழுது அவரது பையில் ஒரு பொருள் இருந்தது.

 

ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டது. திறந்த பொழுது அதில் பத்து அனகோண்டா பாம்புகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் பாம்புகளை கடத்தி வந்தவரை கைது செய்தனர்.

 

Right Menu Icon