--- --:--:-- --

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!

8

மெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அவர் பேசுகையில், “இந்தியாவில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலானது சமவாய்ப்புகளுடன் நடத்தப்பட்டதல்ல.

 

அதை சுதந்திரமாக நடைபெற்ற தேர்தலாக நான் கருதவில்லை. அப்படி சுதந்திரமாக நடந்திருந்தால் பாஜகவால் 240 தொகுதிகளுக்கு பக்கத்தில் கூட வந்திருக்க முடியாது” எனக் கூறினார்.

Right Menu Icon