--- --:--:-- --

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று..!

6

ந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை கிரகணம் நிகழ உள்ளதால் இந்தியாவில் இதனை காண இயலாது.

 

அமெரிக்காவின் சில பகுதிகள் மெக்ஸிகோ, தெற்கு மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை நெருப்பு அலையாக காண முடியும். இதனை நாசா நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 128 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த சூரிய கிரகணம் கூறப்படுகிறது.

 

Right Menu Icon