--- --:--:-- --

டீப் ஃபேக் வீடியோக்கள் விவகாரம்.. 24ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை..!

7

டீப் பேக் வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வரும் 24ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகைகளுடைய சிலரின் முகங்கள் போலியாக சித்தரித்து பரவப்படும் வீடியோக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து கவலை தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில் டீப் ஃபேக் வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வரும் 24ம் தேதி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆலோசனை கூட்டத்தில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon