--- --:--:-- --

டிசம்பர் 23, 24 இல் ஷூட்டிங் நடைபெறாது..!

6

லைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி டிசம்பர் 23, 24இல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

 

விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய் அஜித் ஆகியோரையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon