--- --:--:-- --

ஓடும் ரயில் முன்பு மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்..!

3

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓடும் ரயில் முன்பு மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதிகாலை 4 மணியளவில் அங்கு சென்று அந்த நபர் தனது மனைவியை கொலை செய்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon