குட்காவை சாப்பிட்ட மணமகன்..! ஆத்திரத்தில் மணமகனை தாக்கிய மணமகள்..!
திருமண சடங்கின் பொழுது வாயில் குட்காவை வைத்துக் கொண்டிருந்த மணமகனை மணமகள் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் திருமண சடங்கு ஒன்று நடைபெற்று வந்தது. திருமண சடங்கு என்றும் பாராமல் மணமகன் தனது வாயில் குட்காவை குதக்கி கொண்டிருந்தால் திருமண சடங்கின் போது கூட குட்காவை மாப்பிள்ளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது மணமகளை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒருகட்டத்தில் பொங்கி எழுந்த மணமகள் மணமகனை தாக்கியுள்ளார். திருமண சடங்கை செய்தவருக்கும் அடி விழுந்தது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.






