ஆளுநர் ஆளுநர் வேலையை மட்டும் பாக்கணும் : சீமான் விமர்சனம்
ஆளுநர் தினமும் அவதூறு குண்டுகளை வீசி பெறுவதால் வெறுப்பாகி அந்த நபர் பெட்ரோல் குண்டை வீசி இருக்க கூடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





