காதலன் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட காதலி..!
ரஷ்யாவில் ராட்சத அலையில் சிக்கிய காதலின் கண் முன்னே காதலி அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. காதல் ஜோடி அங்குள்ள கடற்கரையில் குளித்தனர். காதலனுடன் சேர்ந்து காதலி கடலில் விளையாடிய போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கினார்.
அப்பொழுது ஒரு பெரிய அலை காதலியே கடலுக்குள் இழுத்து சென்றது. அந்த பெண்ணை காதலன் மீட்க முயற்சித்தும் அலைகள் தொடர்ச்சியாக எழும்பியது. இதனிடைய காணாமல் போன பின்னே தேடும் பணி மூன்று நாட்களாக தொடர்ந்து வருகிறது.






