--- --:--:-- --

கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு பறிபோன கண் பார்வை..!

6

ள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் 47 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர்.

 

மேலும் மருத்துவமனையில் 35 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 10 பேருக்கு கண்பார்வை தெரியவில்லை என நோயாளிகள் தெரிவித்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

Right Menu Icon