--- --:--:-- --

4-வது மாடியில் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஆபத்தறியாமல் ஓடும் சிறுமி

11

ஸ்பெயினின் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஜன்னலுக்கு வெளியே கட்டடத்தின் பக்கவாட்டில் ஓடும் சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது. கட்டிடத்தில் ஜன்னல் வழியாக அருகில் இருந்து வெளிவரும் அந்த சிறுமி கட்டடத்தின் பக்கவாட்டில் உள்ள சுவர் போன்ற அமைப்பின் மீது வேகமாக ஓடி பால்கனிக்கு செல்ல முயல்கிறார்.

 

பின்னர் அங்கிருந்து அப்படியே திரும்பி ஓடி துள்ளி குதித்தது ஜன்னல் வழியாக அறைக்குள் செல்கிறார் தெரியாமல் ஓடும் சிறுமியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவ அச்சிறுமியின் பெற்றோர் அலட்சியமாக இருந்ததற்காக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon