--- --:--:-- --

முதன்முறையாக சூரியனுக்கு அருகில் எடுக்கப்பட்ட புகைப்படம்..!

12

சூரியனை இதுவரையில்லாத நெருக்கத்திற்கு சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சூரியனிலிருந்து 77 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெரும் தீ பிழம்புகள் போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

 

நாசா விஞ்ஞானிகள் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் இணைந்து சூரிய கோளின் சுற்றுப் பாதையை ஆய்வு செய்ய இ‌எஸ்‌ஏ என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தி வருகின்றன. இதில் சூரியனைப் பற்றிய பல வகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த ஆய்வு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையும் என்றும் அறிவியல் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon