--- --:--:-- --

கல்வி மருத்துவ சேவைக்கு திராவிட மாடல் அரசு முன்னுரிமை அளிக்கும்..!

1

ல்வி, மருத்துவத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் ஏழை மக்களுக்கான செலவு பெருமளவு குறைந்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

 

கல்வி மற்றும் மருத்துவ சேவைக்கு திராவிட மாடல் அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

Right Menu Icon