கல்வி மருத்துவ சேவைக்கு திராவிட மாடல் அரசு முன்னுரிமை அளிக்கும்..!
கல்வி, மருத்துவத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் ஏழை மக்களுக்கான செலவு பெருமளவு குறைந்துள்ளது என...






