--- --:--:-- --

பாம்பை கொன்று சாப்பிட்ட மான்.. இணையத்தில் வைரல்..!

8

புற்களை சாப்பிடும் விலங்கான மான் பாம்பை சாப்பிடும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதனை வீடியோவாக எடுத்து ஒரு நபர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது.

 

Right Menu Icon