--- --:--:-- --

காரில் இருந்து தவறி விழுந்த குழந்தை..!

4

டுகிற காரில் இருந்து சிறு குழந்தை ஒன்று தவறி விழுந்ததை சுற்றிலும் பரபரப்பாக வாகனங்கள் வேகமாக பாய்ந்து வந்த நிலையில் மிரண்டு நின்ற குழந்தை தன்னை சாலையில் தவறவிட்ட தாயைத் தேடி அந்த காரை பின்தொடர்ந்து ஓடியது.

 

இதற்குள் காரில் இருந்து குழந்தை தவறி விழுந்ததை கவனித்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். சாலையின் நடுவே நடந்து சென்று குழந்தையை இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பிடித்துக் கொள்ள குழந்தை கீழே விழுந்ததை கண்டு பதறி ஓடி வந்து தூக்கி சென்று உள்ளார்.

 

கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த காட்சியை ஜரின் கான் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon