கிளாம்பாக்கம் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்..!
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளரை சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார்.
சென்னை வண்டலூர் கருகை கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு பிறக்கும் தருவாய் திறக்கும் தருவாய் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மழை நீர் ஜிஎஸ்டி சாலையில் தேங்குவதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து 17 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தேர்தலில் நிலுவையில் உள்ள பணிகளையும் அவர் உடனடியாக முடிக்க தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





