--- --:--:-- --

மகளிர் உரிமை தொகையை பெறுவோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

4

களிர் உரிமை தொகை பணியாளர்களின் வங்கி கணக்கில் ஒரு நாள் முன்னதாகவே செலுத்தப்பட்டுள்ளது. நாளை விடுமுறை தினம் என்பதால் ஒரு நாள் முன்னதாக இன்றைய பயனாளர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இந்த மாதம் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே ஆயிரம் ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon