--- --:--:-- --

முதல்வரின் அசையும் சொத்து ரூ.3.30 கோடி..!

10

முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்புமனுவில் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ. 1.32 கோடி அசையும் சொத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரம் வெளியானது.

Leave a Reply

Right Menu Icon