--- --:--:-- --

அரசு கோப்புகளில் மின்னணு முறையில் கையெழுத்திட்ட முதலமைச்சர்..!

2

மெரிக்காவுக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மின்ணணு முறையில் அரசு கோப்புகளில் கையெழுத்து பணிகளையும் மேற்கொண்டு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வங்கி அலுவலர்களை சந்தித்து பேசியுள்ளார்.

 

இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் அதிக அளவில் கணினி முறை ஏற்படுத்த மாணவர்கள் உள்ளதால் சென்னை சர்வேஸ் தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும் கனவுகளை பகுப்பாய்வு செய்திடவும் மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் இந்த சந்திப்பின்பொழுது திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் பணிகள் தேங்கியிடாமல் இருக்க அமெரிக்காவில் இருந்தவாறு அரசு கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணிகளை மேற்கொண்டார்.

 

Right Menu Icon