--- --:--:-- --

தொலைக்காட்சி நேரலையில் அழையா விருந்தாளியாக வந்த பூனை..!

7

ஜார்ஜியாவில் செய்தி தொலைக்காட்சி நேரலையில் எதிர்பாராத அழையா விருந்தாளியாக பூனை ஒன்று பங்கேற்றது. அரசியல் நிலவரம் தொடர்பான விவாதங்கள் பற்றிய செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

 

அப்பொழுது விவாத மேடையில் திடீரென பூனை ஒன்று தாவியது. தங்களின் செல்லப்பிராணி விவாதத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் போல என அவர் கூறினார். சில நிமிடங்கள் அங்கேயே இருந்துவிட்டு பூனை சென்று விட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

Right Menu Icon