--- --:--:-- --

மின்னல் வேகத்தில் பேருந்து மீது மோதிய கார்..!

8

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே சாலை வளைவில் அசுர வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியதுடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் காரில் வந்த ஏழு பேர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

Right Menu Icon