--- --:--:-- --

ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்கவேலு..!

9

ரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஹிந்தியில் பேசி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

அவரை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய இதயம் லப்டப் லப்டப் என்று சொல்லாமல் விராலிமலை விராலிமலை என்றுதான் சொல்லும் என்றும், விராலிமலை தொகுதியை இதயத்தில் வைத்திருப்பதாக கூறியதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

 

Right Menu Icon