பாலத்தில் வழுக்கி கொண்டு சென்ற பேருந்து..!
கனமழை காரணமாக கர்நாடகாவின் மைசூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்தில் சிக்கி இருந்த நிலையில் பாலத்தில் பயணிகளுடன் அசுர வேகத்தில் வந்த பேருந்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் போட பேருந்து வழுக்கி கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





