--- --:--:-- --

உடலை பல பாகங்களாக வெட்டி மறைத்து சிறுவன்..9 வயது சிறுவனை கொன்ற 13 வயது சிறுவன்..!

8

துரை மாவட்டம் மேலூர் அருகே உருது கற்றுத்தரும் தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்ததாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

 

கத்தப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கி படிக்கும் பீகார் மாநில மாணவர்கள் 11 பேரை இரண்டு பேருக்கிடையே நடந்த சந்தையில் சமையலறையில் கத்தியை எடுத்து ஒருவர் மற்றொருவரை கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் குத்தியதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

 

உடலையும் தொட்டியில் போட்டு மறைத்த நிலையில் மாணவர் காணவில்லை என பள்ளி நிர்வாகம் மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை எடுத்து விசாரணைக்கு பின் உண்மை தெரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon