--- --:--:-- --

ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் இருந்த புழு..!

7

சிவகாசியில் தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கிய உணவை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று சாம்பாரை தன் தட்டில் ஊற்றிய பொழுது அதில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சாப்பாடு தட்டுடன் உணவகத்திற்கு வந்து கேள்வி எழுப்பினார். இது இணையத்தில் பரவியது.

 

இது குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்ட பொழுது காய்கறியில் இருந்த புழு கவனக்குறைவால் சாம்பாரில் வந்திருக்கலாம் எனவும் கவனமுடன் சமைக்குமாறு தமிழர்களை எச்சரிப்பதாகவும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது எனவும் உணவக உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Right Menu Icon