--- --:--:-- --

மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

2

ர்மமான முறையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து, தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மரண வாக்குமூலம் தொடர்பான கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விகாரம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Right Menu Icon