--- --:--:-- --

மிகப்பெரிய சூறாவளிக்காற்று கடந்து சென்ற வீடியோ ..!

2

மெரிக்கா சென்சஸ் மாகாணத்திலுள்ள நகரில் மிகப்பெரிய சூறாவளிக் காற்று கடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கு வெளியே 22 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்ற சூறாவளி காற்று பல வீடுகளையும் கட்டடங்களையும் சேதப்படுத்தியது.

 

மேலும் மின் இணைப்பு துண்டிப்பில் ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சூறாவளி பயங்கரமாக சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100 கட்டடங்கள் வரை சேதமடைந்து இருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon