--- --:--:-- --

பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்த ஆப்கன் அரசு..!

4

ப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையம் செயல்பட தாலிபன் அரசு தடை விதித்துள்ளது. காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்த தாலிபன் அரசு அழகு நிலையங்களில் உரிமைத்தை ரத்து செய்யவும் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தவும் ஆணையிட்டுள்ளது.

 

ஏற்கனவே ஆப்கனில் பெண்கள் பள்ளி, கல்லூரிகள் செல்லவும், பூங்கா, சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் பணிபுரியவும் பொது இடங்களில் ஆண்கள் துணை இன்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தற்பொழுது மீண்டும் ஆப்கனில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

Right Menu Icon