--- --:--:-- --

பிரதமரின் நிகழ்ச்சியை பார்க்க தவறியதால் தண்டனை வழங்கிய நிர்வாகம்..!

7

ண்டிகரில் பிரதமர் மோடி நான் நடத்திய மங்கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்க தவறிய 34 மாணவர்கள் ஒரு வாரம் விடுதிகளை விட்டு வெளியே செல்ல கூடாது என தேசிய கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடியின் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மங்கிபாத் நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என அறிவித்திருந்தது. ஆனால் 36 மாணவர்கள் பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சியில் பங்கேற்க தவறியதாக கூறப்படுகிறது.

 

அதன் காரணமாக 36 மாணவர்களும் ஒரு வாரம் விடுதியை விட்டு செல்ல கூடாது என கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon