--- --:--:-- --

2 மணி நேரம் தண்ணீருக்குள் நீந்திய படியே சிலம்பம் சுற்றிய 11 வயது சிறுவன்..!

6

கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் இரண்டு மணி நேரம் தண்ணீரில் இருந்தவாறே சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளான். கோவை மாவட்டம் சின்னமேடுபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தன ராஜா – ராஜேஸ்வரி தம்பதி இவர்களின் 11 வயது மகன் இரண்டு மணி நேரம் தண்ணீரில் இருந்தவாறே சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளான்.

 

சிலம்பம் பயிற்சி உடன் சேர்ந்து நீச்சல் பயிற்சி பெற்று புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளான். சிறுவனின் சாதனையை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. சாதனை புரிந்த மாணவருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Right Menu Icon