--- --:--:-- --

நடிகர் விஜயின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்

3

நடிகர் விஜய்யின் சொத்துக்களை பறிமுதல் செய்து வருமானவரித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை பற்றிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon