--- --:--:-- --

மாலிக் படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது..!

9

கத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மாலிக் படத்தின் 2ஆவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மகேஷ் இயக்கத்தில் நடிகர் பகத் பாசில் த கிரேட் இந்தியன் கிச்சன் நிமிஷா சச்சின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாலிக் வரும் 15 ஆம் நாள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 

இதையொட்டி இந்த படத்தின் 2ஆவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரின் சுலைமான் கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராக வரும் பகத்பாசில் எங்கள் நிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும் என்று உரக்க பேசி நில உரிமை காக்க மக்களையும் போராட வைக்கிறார்.

 

அதேசமயம் அரசியல்வாதி கெட்டப்பில் வயதான பகத்தின் முதுமைப் பருவமும் நிமிசாவின் வயதான தோற்றங்களும் மிரட்டலாக கவனம் ஈர்க்கின்றன.

Leave a Reply

Right Menu Icon