--- --:--:-- --

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 15,000 கையடக்க கனிகள் கணினிகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு..!

4

களிர் உரிமை தொகை திட்டத்திற்கான கைரேகை விவரங்களை பதிவு செய்வதற்கு 15,000 கையடக்க கணினிகளை வாங்குவதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமே வெளியிட்டுள்ளது.

 

கலைஞர் மகளிர் உரிமை தொகையைத் திட்டத்திற்கான வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்க 20,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணிகள் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

 

Right Menu Icon