--- --:--:-- --

சூறைக்காற்றால் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்த நான்கு விமானங்கள்..!

3

சென்னையில் இடி, மின்னல் சூறை காற்றுடன் மழை பெய்ததால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 

சூறைக்காற்று வீசியதால் தரையிறங்க முடியாமல் வானிலேயே நான்கு விமானங்கள் வட்டமடித்து வந்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டி எட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

 

Right Menu Icon