--- --:--:-- --

எண்ணூரில் செத்து மிதக்கும் மீன்கள் – காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

6

ட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் தொடங்கிய நிலையில், முன்னதாக காங்கிரஸ் சார்பில் எண்ணுரில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 

 

இதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதில் அளித்து பேசினார். இது குறித்து 10 நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். இது குறித்து மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon