--- --:--:-- --

உங்க கனவ சொல்லுங்க திட்டம் – ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பு

8

ங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

 

தமிழ்நாடு முழுவதும் 50,000 தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி குடும்பங்களை சந்தித்து அவர்களது கனவுகளை அறிவதற்கான படிவம் அளித்து பிரத்யேக எண் கொண்ட கனவு அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Right Menu Icon