இ.பி.எஸ் – நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திக்க உள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திருந்ததன் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடக்கிறது. இதில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.






