சென்னை மெரினாவில் காவலர்கள் மோதல் – துணை ஆணையர் அதிரடி உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் ராகவன், லியோ இருவரையும் சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தலைமைக் காவலர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




