நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தமிழிசை சரமாரி கேள்வி..!
நீட் தேர்வை காரணம் காட்டி மாறன் அவர்களை வைத்து தமிழக அரசு ஆதாயம் தேடக்கூடாது என புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் செய்தியாளிடம் பேசியவர் உண்ணாவிரதம் என்ற பெயரில் மாணவர்களின் நம்பிக்கையை திமுக குழைப்பதாக குற்றம் சாட்டினார்.






