தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




