--- --:--:-- --

விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் பெற்று தரவில்லை : இபிஎஸ்

4

ழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசு உரிய நிவாரணம் பெற்று தரவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதில் மெத்தனமாக இருக்கிறார்களே என்ற சந்தேகம் எழுவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon