--- --:--:-- --

மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிய தமிழக வீரர் சாதனை..!

3

ஸ்திரேலிய தொடரில் ஒருநாள் டி20 டெஸ்ட் போட்டி என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிய தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளார்.

 

தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீச அடுத்தடுத்த கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

 

அதன் பின் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் காயமடைய டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதன் மூலம் ஒரே பயணத்தில் 3 வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon